என்னைப் பற்றி..


மதுரைக்காரன். பொறியாளன். மகிழ்வன். மனதில் நியாயம் என்று தோன்றுவதைக் கிறுக்கும் 'கிறுக்கன்'. பால் சிறுபான்மையினர் சுயத்திலும், சமூகத்திலும் முன்னேற சிறு பங்காற்ற எண்ணும் 'அணில்'.

ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை சம்பந்தப்பட்ட பதிவில் நேரடியாகப் பதியலாம். இல்லையென்றால் ffaravind@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

கருத்துகள் இல்லை:

Web Analytics